1,087
  • Laparoscopy surgery -Part III Dr. P.S. Rajan

    832 views 2 years ago
    Dr. P.S. ராஜன் லேப்ராஸ்கோபி & எண்டோஸ்கோபி சிறப்பு மருத்துவர்: உணவுக்குழாய் அடைப்புக்கு அறுவைசிகிச்சை இல்லாமல் வாய்வழி எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை அளிக்கும் தென்னிந்தியாவின் முதல் நிபுணர் Dr. P.S. ராஜன் அவர்கள் என பாராட்டுதல் பெற்று, முன்னாள் ஜனாதிபதி டாக்டர் திரு. A.P.J. அப்துல்கலாம் அவர்களிடம் விருது பெற்ற சிறப்புக்குரியவர். இயற்கைத் துவாரங்கள் மூலம் எண்டோஸ்கோபி சிகிச்சையால் தழும்பில்லாமல் குடல்வால் நீக்கம் செய்த உலகின் முதல் மருத்துவர், தழும்பின்றி பித்தப்பை அகற்றிய ஆசியாவின் முதல் மருத்துவர் என்ற பெருமைகளுக்குரியவர். 7 மாதக் குழந்தைக்கு எண்டோஸ்கோபி மூலம் பித்தநாளக் கற்கள் அகற்றுவதிலிருந்து, கேன்சர்களுக்கு ஸ்டென்ட் பொருத்துவது வரை சிறந்த சிகிச்சை தந்துவரும் நம்பிக்கைக்குரிய மருத்துவர் என்ற மக்களின் பாராட்டுதலைப் பெற்றிருப்பவர். அதிநவீன லேப்ராஸ்கோபி மற்றும் எண்டோஸ்கோபி துறையில் 20 வருடங்கள் அனுபவமிக்கவர். அமெரிக்க மருத்துவ உயர் பட்டங்கள் (FACS) பெற்றுள்ளவர். பாரதத்தின் பல்வேறு பகுதிகளின் மருத்துவர்களுக்கு லேப்ராஸ்கோபி பயிற்சி தந்து வருபவர். ஒரே நாளில் அறுவைசிகிச்சை மருத்துவத்தை முடித்துக்கொண்டு அன்றாடப் பணிகளை திறம்பட செய்யும் அளவு பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தும் அதீத ஆற்றல் பெற்ற மருத்துவர். Show less
    Read more
  • Uploads Play all

    This item has been hidden
  • Popular uploads Play all

    This item has been hidden
  • This item has been hidden
to add this to Watch Later

Add to

Loading playlists...