பத்திரிக்கை அறை

 • நூலக ஐகானை அழுத்து

  விளம்பரத் திட்டங்கள்

  YouTube சமூகத்தைச் சிறப்பிக்கும் விளம்பரத் திட்டங்களைப் பார்க்கவும்

 • நூலக ஐகானை அழுத்து

  B-Roll

  பத்திரிக்கைக்கான YouTube வீடியோக்கள்.

புள்ளிவிவரங்கள்

 • YouTube இல் நூறு கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் உள்ளனர், இது இணையத்தில் உள்ளவர்களில் மூன்றில் ஒரு பங்காகும், YouTube இல் ஒவ்வொரு நாளும் பல கோடி மணிநேர வீடியோக்களை மக்கள் பார்க்கின்றனர், வீடியோ பார்வைகளின் எண்ணிக்கை பல நூறு கோடிகளை எட்டுகிறது.

 • அமெரிக்காவில், மற்ற எந்த டிவி நெட்வொர்க்கையும் விட (அலைபரப்பு அல்லது கேபிள்), மொபைலில் பயன்படுத்தும் YouTube மட்டுமே (டேப்லெட்டுகளைத் தவிர்த்து) 18-34 வயது மற்றும் 18-49 வயது பிரிவினரால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது டிவியில் பார்க்கும் போது கிடைக்கும் அனுபவத்தைவிடச் சிறந்த அனுபவத்தை வழங்குகிறது, மேலும் அதில் அவர்கள் வீடியோக்களைப் பார்க்கலாம், மாற்றம் செய்யலாம், பகிரலாம்.

 • YouTube, 88 நாடுகளில் 76 மொழிகளில் கிடைக்கிறது, அதாவது உலகின் இணைய மக்கள்தொகையில் 95% மக்களைச் சென்றடைந்துள்ளது.

 • மேலும் அறிக

மீடியா தொடர்புகள்

YouTubeக்கான பத்திரிகை விசாரணைகளை, press@youtube.comக்கு அனுப்பலாம்.