Loading...

SUPPORT STUDENT'S PROTEST FOR TAMILEELAM .2013

525 views

Loading...

Loading...

Loading...

Rating is available when the video has been rented.
This feature is not available right now. Please try again later.
Published on Mar 16, 2013

இலங்கைக்கு எதிராக வலுவான நடவடிக்கை...போராட்டக் களத்தில் மாணவர்கள்

சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் தொடங்கி வைத்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று தமிழகம் முழுவதும் பரவியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கல்லூரி மாணவர்கள், இலங்கை அரசுக்கு எதிராக போராட்டங்களில் குதித்துள்ளனர்.
அக்கினிக் குஞ்சொன்று - அதை
ஆங்கொரு காட்டிலோர்
பொந்திடை வைத்தேன்...
வெந்து தணிந்தது காடு...
தழல் தீயதில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ...

நம்மால் முடியும்...
உலகம் நம்மை நோக்கித் திரும்பும் நாள் விரைவில் வரும்.
தமிழீழம் கிட்டும். கிட்டியே தீரும்.
வெல்க மாணவர் படை..உறுதியுடன் போராடுவோம் .இறுதிவரை போராடுவோம் ..தமிழ் ஈழத்தை வென்றெடுப்போம் ...வெற்றி நமதே..

Loading...

When autoplay is enabled, a suggested video will automatically play next.

Up next


to add this to Watch Later

Add to

Loading playlists...