Loading...

சுயமரியாதைத் திருமணம் பகுதி-1

14,282 views

Loading...

Loading...

Rating is available when the video has been rented.
This feature is not available right now. Please try again later.
Published on Nov 27, 2012

சே.சர்மிளா -செ.ராஜேஷ் செல்வகுமார்

காதலித்தேன். காதலித்தவரை கைப்பிடிக்க நினைத்தேன்.பெற்றோர்கள் விசாரித்தனர் அவரை!"எல்லாம் நன்று".ஆனால் நம் ஜாதியில்லையே!" என்றனர்.சிரித்தேன்.வாழ்க்கை நடத்த எல்லா தேவைகளும் அவருக்கு இருக்கும்போது சாதி எதற்கு?கேட்டேன்.அதற்கு பதில் அவசர திருமணம் முடிவெடுத்தேன் -என் வாழ்க்கை என் கையில் உள்ளது என்று பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்ய ஓடினால்,ஓடிக் கொண்டேதான் இருப்போம் விரட்டுபவர்கள் விரட்டிக் கொண்டேதான் இருப்பார்கள்.முற்றுப் புள்ளி வைக்க நினைத்தேன்.கிடைத்தது ஒர் முற்றுப்புள்ளி.பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் நடந்தேறியது.பெற்றோர்கள் தூற்றினார்கள்.பெரியார் திடல் சகோதர,சகோதரிகள் போற்றினார்கள்.நாட்கள் ஒடின,சாதித்தோம், சாதித்தொம் என்பதை விட சாதித்தீயை அணைத்தோம்,தூற்றின வாய்கள் போற்றின-தேடினாலும் கிடைக்காத மருமகன் என்றும்;எங்களுக்கு ஏற்ற மருமகள் என்றும்!

  • Category

  • Song

    • OKA PICHE PATTE PILLA PILLA
  • Artist

    • SAKETH
  • Album

    • KURROLLOI KURROLLU
  • Licensed to YouTube by

    • Tseries Music (on behalf of T-Series); TSeries Publishing, and 2 Music Rights Societies

Loading...

Advertisement

to add this to Watch Later

Add to

Loading playlists...