Loading...

Guru Peyarchi 2011 Mithunam01 by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

8,879 views

Loading...

Loading...

Loading...

Rating is available when the video has been rented.
This feature is not available right now. Please try again later.
Published on May 4, 2011

குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷம் ராசிக்கு பெயர்ச்சியாவது ஜோதிடம் கூறும் நன்நூலகத்தில் ஒரு மிக முக்கியமான நிகழ்வாகும். குரு பெயர்சிக்கும் சனி பெயர்சிக்கும் நம் மக்கள் கொடுக்கும் முக்கியத்துவமானது அதி தீவிரமான ஒரு செயலாகும். இந்த குரு பெயர்சியானது பன்னிரண்டு ராசிகள் அனைத்திற்கும் கொடுக்கும் பலன்களை பற்றி இந்த ஒளி தொகுப்பில் பார்க்கலாம். குரு பகவான் தான் அமர்ந்திருக்கும் இடத்தைவிட தான் பார்க்கும் இடத்திற்குதான் பலன் அதிகம் செய்யும் என்பது விதியாகும்.அந்த வகையில் இந்த குரு பெயர்சியானது முழுமையாக தீமையான பலன்களை மட்டுமே செய்வதோ அல்லது முழுமையான நல்ல பலன்களை மட்டும் செய்வது என்பதோ இல்லை. ஓர் ராசிக்கு எட்டாம் இடத்தில குரு இருப்பது நல்லதல்ல என்றாலும் அவர் எட்டாம் இடத்தில இருந்து அந்த ஜாதகனுக்கு பன்னிரெண்டாம் வீட்டையும் ரெண்டாம் வீட்டையும் நான்காம் வீட்டையும் தனது ஐந்து ஏழு மற்றும் ஒன்பதாம் பார்வையாக பார்ப்பதால் அந்த ஜாதகனுக்கு பொருளாதாரம் நன்கு விருத்தியாகும் ஆனால் அனைத்தும் செலவாக ஆகிவிடும். ரெண்டாம் வீட்டை பார்ப்பதால் அவருக்கு குடும்ப விர்த்தி சிறப்பாக இருக்கும், மேலும் நான்காம் வீட்டை பார்ப்பதால் வீடு மனை மண் வாகனம் தாயாரின் உடல் நலம் போன்றவற்றில் சிறப்பான பலன்களே செய்யும். எனவே குரு பெயர்சியானது யாருக்கும் முழுமையாக கெடு பலன்களை செய்வது என்பது நிச்சியமாக இல்லை. அதே போல முழுமையான நற்பலன்களும் செய்வது என்பதும் இல்லை. திருமணம் புத்திர பேரு வீடு மண் மனை வாகனம் பொருளாதார வளர்ச்சி யோக பாக்கியம் புதிய சொத்துக்கள் சேருதல் புதிய தொழில் முயற்சி வெற்றியடைதல், போன்ற அனைத்தும் குரு சஞ்சார பலன்களை ஒட்டியே நடைபெறும் என்பது வெள்ளிடை. இந்த குரு பெயர்ச்சியில் எல்லோரும் எல்லா வளமும் பெற்று வாழ பிராத்திக்கின்றோம் திருச்சிற்றம்பலம் !!

Get More Great Videos - Subscribe ➜ https://goo.gl/AQnzSO

Share this Video: ➜ https://goo.gl/bwojdB

Featured Videos in This Channel! ➜ https://goo.gl/CraLIf

Popular Playlist in this Channel! ➜

friday videos ➜https://goo.gl/AZStxp

Tamil Amutham ➜https://goo.gl/lrE305

Arivom Jodhidam ➜https://goo.gl/5h0pQx

Guru 2014 ➜https://goo.gl/txEsUF

Special Article ➜ https://goo.gl/VtAiPW

Temple and Glory ➜ https://goo.gl/Oi39AN

தமிழ் பாரம்பரிய ஜோதிட முறைகளை உங்களின் மேலான பார்வைக்கு வைப்பது:

திண்டுக்கல் ப.சின்னராஜ் ஜோதிடர்.

தொடர்புக்கு: a9842108500@gmail.com Skype Id: astrochinnaraj Cell: 9842108500 (INDIA)

Loading...

Advertisement
When autoplay is enabled, a suggested video will automatically play next.

Up next


to add this to Watch Later

Add to

Loading playlists...