Loading...

DHANALAKSHMI SRINIVASAN CHITS AT CHENNAI

180 views

Loading...

Loading...

Loading...

Rating is available when the video has been rented.
This feature is not available right now. Please try again later.
Published on Mar 29, 2013

தனலட்சுமி சீனிவாசன் சிட் பண்ட்ஸ் தனது மூன்று கிளை அலுவலகங்களை இன்று சென்னையில் திறந்துள்ளது.
காலை 10.00 மணியளவில் ஜார்ஜ் டவுன் கிளை (ஆர்.பி.எஸ். டவர் தம்புசெட்டி தெருவில்)யையும், 12.00 மணிக்கு மேற்கு மாம்பலம் கிளை ( எஸ்.ஆர்.எம். மருத்துவமனை அருகில், தம்பையாரோடு)யும், மாலை 6.30 மணியளவில் தாம்பரம் (மேற்கு) கிளை (திருவடி காம்ப்ளக்ஸ் ராமகிருஷ்ண ஐயர் தெரு) என சென்னையில் மூன்று கிளைகளை இன்று (29-0302013) தனலட்சுமி சீனிவாசன் குழும தலைவர் நிறுவனர் அ. சீனிவாசன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
தனலட்சுமி சீனிவாசன் சிட் பண்ட்ஸ் நிறுவனத்திற்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கிளைகள் இருந்தாலும் சென்னையில் கால் பதிப்பது இதுவே முதல் முறையாகும்.

Loading...


to add this to Watch Later

Add to

Loading playlists...