Loading...

Tiruvannamalai - karthigai deepam 2013 DAY 01,திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப பெருவிழா 2013

4,729 views

Loading...

Loading...

Loading...

Rating is available when the video has been rented.
This feature is not available right now. Please try again later.
Published on Nov 7, 2013

பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றானtது அக்னி ( நெருப்பு ) .இதன் ஸ்தலமான திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீப பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் சந்நதியில் முன்பு உள்ள 64 அடி தங்க கொடி மரத்தின் அருகில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர்.பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க,மேள தாளங்கள் இசைக்க,வெள்ளமென திரண்டிருந்த பக்தர்கள் விண்ணைப் பிளக்கும் அளவிற்கு அண்ணாமலையாருக்கு அரோகரா என கோஷம் எழுப்ப சரியாக 06.15 மணிக்கு திருக்கோவில் தங்க கொடி மரத்தில் சிவாச்சாரியார்களால் கொடியேற்றம் நடைபெற்றது,

இதை தொடர்ந்து பத்து நாட்களுக்கு பஞ்ச மூர்த்திகள் மாட வீதியுலா வருவர்.. பத்தாம் நாள் அதிகாலை அண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டு அன்று மாலை 6.00 மணிக்கு அண்ணாமலையார் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.

  • Category

  • License

    • Standard YouTube License
  • Song

    • Astalingam Sulla
  • Artist

    • Vani Jayaram
  • Album

    • Siva Mandiram
  • Licensed by

    • Times Music India (on behalf of Times Music); Times Music Publishing, The Royalty Network (Publishing)

Loading...

When autoplay is enabled, a suggested video will automatically play next.

Up next


to add this to Watch Later

Add to

Loading playlists...