Loading...

08: மன்னவா இறையோன் மஹ்மூதா

652 views

Loading...

Loading...

Loading...

Rating is available when the video has been rented.
This feature is not available right now. Please try again later.
Published on Jul 29, 2012

Ramadhan HK - 2012 / 1433 - Moon 8
Naat Shareef:
என்னை ஆளும் எந்நாளும் என் இதயம் வாழ் திரு நபி நாதா
மன்னவா இறையோன் மஹ்மூதா ( என்னை )

உம்மை அல்லாது உலகை நான் படையேன்
உம்மைப் போல் ஒரு படைப்பை நான் அமையேன்
என்று இறை பகர் மறை நபிநாதா நற்குண வழி போதா
இன்று எம் குறை தீர்ப்பீர் மஹ்மூதா ( என்னை )

பாலை மக்களைப் பதமாக்க நாடி
காலை யூன்றினீர் அவர்களைத் தேடி
வேலை வேகவைத் தெறிந்தவர் வாழ்வில் வளந்தந்த வேதா
வேண்டினீரே துஆ மஹ்மூதா ( என்னை )

உம்மை அடித்தவர் நாண அணைத்தீர்
ஊரு விளைத்தவர் வாகுறச் செய்தீர்
இம்மை மறுமையில் எமக்கருள் புரிவீர் எம் பிழை நீக்கும் நாதா
அண்ணலே நபியே மஹ்மூதா ( என்னை )

மானில் பிணைநின்று அல்லாஹ்வின் துணையால்
மக்கள் வாழ்வில் முனைந்தீர் நல்வழியால்
தேனின் ருசி நானும் தெளிவான இஸ்லாம் எனும் ஒன்றில் நீதா
தேற்றினீர் எங்களை மஹ்மூதா ( என்னை )

அற்ப துன்யாவின் பாசத்தினாலே
அன்பும் பண்பும் இல்லாமல் வாழ் நாளே
விரயமாகாது வளர்ப்பீரே யாசீனை இஸ்லாமில் நாதா
வின்னவா மன்னவா மஹ்மூதா ( என்னை )

http://www.mediaislam.com

Loading...


to add this to Watch Later

Add to

Loading playlists...