Loading...

உன்னிடம் மயங்குகிறேன் - Thaen Sindhudhey Vaanam (1975)

725,756 views

Loading...

Loading...

Loading...

Rating is available when the video has been rented.
This feature is not available right now. Please try again later.
Published on Dec 21, 2010

Then Sindhudhe Vaanam is a Tamil language film starring Kamal Haasan in the lead role of the protagonist. It was released in 1975. Two beautiful melodious songs ("Unnidam Mayangugiren", "Then Sindhudhe Vaanam") were also the special reasons for the film's fame.

Directed by R.A. Sankaran
Produced by Sudarsan Enterprises
Starring Kamal Haasan, Sivakumar, Jayachitra
Music by V.Kumar
Release date(s) 1975
Country India
Language Tamil

பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்

உன்னிடம் மயங்குகிறேன்..........slow
உள்ளத்தால் நெருங்குகிறேன்.........slow
எந்தனுயிர் காதலியே இன்னிசை தேவதையே.........slow

உன்னிடம் மயங்குகிறேன்..........
உள்ளத்தால் நெருங்குகிறேன்.........
உன்னிடம் மயங்குகிறேன்..........
உள்ளத்தால் நெருங்குகிறேன்.........

எந்தனுயிர் காதலியே இன்னிசை தேவதையே.........
உன்னிடம் மயங்குகிறேன்..........
உள்ளத்தால் நெருங்குகிறேன்.........

வஞ்சி உன் வார்த்தை எல்லாம் சங்கீதம்
வண்ண விழிப் பார்வை எல்லாம் தெய்வீகம்
வஞ்சி உன் வார்த்தை எல்லாம் சங்கீதம்
வண்ண விழிப் பார்வை எல்லாம் தெய்வீகம்

பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில்
இன்பங்கள் உருவாகக் காண்போம்
பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில்
இன்பங்கள் உருவாகக் காண்போம்
வாகக் காண்போம்

குழலோசை குயிலோசை என்று
மொழிபேசு அழகே நீ இன்று

உன்னிடம் மயங்குகிறேன்..........
உள்ளத்தால் நெருங்குகிறேன்.........
எந்தனுயிர் காதலியே இன்னிசை தேவதையே.........
உன்னிடம் மயங்குகிறேன்..........
உள்ளத்தால் நெருங்குகிறேன்.........

Divine Violin music here...

தேன் சிந்தும் வானமுண்டு... மேகத்தினால்
நான் சொல்லும் கானமுண்டு... ராகத்தினால்
தேன் சிந்தும் வானமுண்டு... மேகத்தினால்
நான் சொல்லும் கானமுண்டு... ராகத்தினால்

கார்க்கால குளிரும் மார்கழிப் பனியும்
கண்ணே உன் கைசேர தணியும்
கார்க்கால குளிரும் மார்கழிப் பனியும்
கண்ணே உன் கைசேர தணியும்

இரவென்ன பகலென்ன தழுவு
இதழோரம் புது ராகம் எழுது

உன்னிடம் மயங்குகிறேன்..........
உள்ளத்தால் நெருங்குகிறேன்.........
எந்தனுயிர் காதலியே இன்னிசை தேவதையே.........

உன்னிடம் மயங்குகிறேன்..........
உள்ளத்தால் நெருங்குகிறேன்.........

  • Category

  • License

    • Standard YouTube License

Loading...

Advertisement
When autoplay is enabled, a suggested video will automatically play next.

Up next


to add this to Watch Later

Add to

Loading playlists...