Loading...

7 Am Arivu Song Perfomed by Singer Karthik

422,473 views

Loading...

Loading...

Loading...

Rating is available when the video has been rented.
This feature is not available right now. Please try again later.
Published on Oct 9, 2011

Sun TV Program
7 Aam Arivu movie music release function - - Mun Anthi Saralil

முன் அந்தி சாரல் நீ
முன் ஜென்ம தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில் தொலை தூரத்தில் வரும் பாடல் நீ
பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ
விடிந்தாலும் தூக்கத்தில் விழியோரத்தில் வரும் கனவு நீ

ஹே ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
தந்தாள் உள்ளம் உள்ளம் உருகுது நெஞ்சமே
வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே

ஓ அழகே ஓ ஓ.. இமை அழகே ஏ ஏ..
கலைந்தாலும் உந்தன் கூந்தல் ஓரகழே
விழுந்தாலும் உந்தன் நிழலும் பேரழகே
அடி உன்னை தீண்டத்தானே மேகம் தாகம் கொண்டு
மழையாய் தூவாதோ
வந்து உன்னைத் தொட்ட பின்பு தாகம் தீர்ந்ததென்று
கடலில் சேராதோ

ஹே ஹே பெண்ணே..

அதிகாலை ஓ ஓ.. அந்தி மாலை ம் ம்..
உனை தேடி பார்க்க சொல்லி போராடும்
உனை கண்ட பின்பே எந்தன் நாள் ஓடும்
பெண்ணே பம்பரத்தை போலே என்னை சுற்ற வைத்தாய்
எங்கும் நில்லாமல்
தினம் அந்தரத்தின் மேலே என்னை தொங்க வைத்தாய்
காதல் சொல்லாமல்

ஹே ஹே பெண்ணே..

முன் அந்தி சாரல் நீ
முன் ஜென்ம தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில் தொலை தூரத்தில் வரும் பாடல் நீ
பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ
விடிந்தாலும் தூக்கத்தில் விழியோரத்தில் வரும் கனவு நீ

Loading...

When autoplay is enabled, a suggested video will automatically play next.

Up next


to add this to Watch Later

Add to

Loading playlists...