Loading...

இளைஞரும் அபிவிருத்தியும் NHDR 2014

141 views

Loading...

Loading...

Loading...

Rating is available when the video has been rented.
This feature is not available right now. Please try again later.
Published on Feb 16, 2014

தற்போது நாட்டில் காணப்படும் அபிவிருத்தியை ஆராய்ந்து பகுப்பாய்வூ செய்து தேசிய மனித அபிவிருத்தி அறிக்கை (NHDR) என்ற ஒன்றை UNDP நிறுவனம் காலமுறை தோறும் தயாhpக்கின்றது.இந்த NHDR கொள்கை அபிவிருத்தி மற்றும் சீh;த்திருத்தத்திற்கான முக்கியமான கருத்து வெளியிட உதவூம் சாதனம் ஒன்றைக் கொண்டுள்ளது.2014ம் ஆண்டின் NHDR ன் கருப்பொருள் இளைஞரும் அபிவிருத்தி யும் இ இது மே மாதம் 2014ல் இலங்கையில் நடைப் பெற இருக்கும் உலக இளைஞா; மாநாட்டுக்கு பொருத்தமான முறையில் பங்களிப்பு செய்வதற்காகவே தோ;ந்தெடுக்கப்பட்டது.

இந்த கருப்பொருள் பற்றிய பல்விதமான அபிப்பிராயங்களை பெற்றுக் கொள்வதற்காக UNDP நிறுவனம் அளவூசாh; ஆய்வூ ஒன்றை கணனியூடனான நேரடி தொடா;பு மூலம் நடாத்துகின்றது.இதன் மூலம் இவ்விடயம் பற்றி இளைஞா;களுடைய கருத்து மற்றும் நாளைய இளைஞா;களுக்கு வாழ்வை இலகுவாக்க என்னென்ன விடயங்களுக்கு அவா;களால் பங்களிப்பு செய்ய முடி யும் என்பதனை அறிந்துக் கொள்வதற்கே ஆகும்.

எங்களுக்கு உங்களுடைய குரலை கேட்க வேண்டும்.நீங்கள் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றி உங்கள் கருத்துக்களை முன் வைக்க வேண்டும் என்பதே எமது அவா.

  • Category

  • License

    • Standard YouTube License

Loading...

When autoplay is enabled, a suggested video will automatically play next.

Up next


to add this to Watch Later

Add to

Loading playlists...