Loading...

எங்கும் நிறைந்த - Idhu Yeppadi irukku (1978)

42,520 views

Loading...

Loading...

Loading...

Rating is available when the video has been rented.
This feature is not available right now. Please try again later.
Published on Jun 29, 2011

Nice song from S. Janaki & K.J. Yesudas. - The film starred Rajini, Jaishankar and Sridevi and was based on a Sujatha novel. The film came in 1978, making this one of IR's earlier numbers.

லல லலலா லலலல லலலல லலலா

எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கிவரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ

எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கிவரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ

பார்வை ஜாடை சொல்ல
இளம் பாவை நாணம் கொள்ள
பார்வை ஜாடை சொல்ல
இளம் பாவை நாணம் கொள்ள
அங்கு காதல் கோலமிடும்
மனம் ராகம் பாடிவரும்

எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கிவரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ

வெண்பனி போல் அவள் தேகம்
அள்ளும் செங்கனி போல் இதழ் மோகம்
வெண்பனி போல் அவள் தேகம்
அள்ளும் செங்கனி போல் இதழ் மோகம்
தேனாக...லல லல லல லல...லாலா லாலா
ஆசை...தேனாக ஆசை
அது ஆறாக...வாழ்வில் இன்பம் நூறாக
வா...ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
வா...ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
வா...ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கிவரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ

தங்கமும் வைரமும் போலே
தொட்டுத் தழுவிடும் ஆசைகள் மேலே
தங்கமும் வைரமும் போலே
தொட்டுத் தழுவிடும் ஆசைகள் மேலே
சேராதோ...லல லல லல லல...லாலா லாலா
மோகம்...சேராதோ மோகம்
அது தீராதோ...தேகம் கொஞ்சம் வாடாதோ
வா...ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
வா...ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
வா...ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கிவரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ

எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கிவரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ எண்ணங்களில் என்ன சுவையோ

Comments • 30

KANDASAMY T S
திரைப்படம் : இது எப்படி இருக்கு; (1978);  இசை: இளையராஜா;  பாடியவர்கள்: எஸ்.ஜானகி, கே.ஜே.யேஸுதாஸ்;  நடிப்பு: ஜெய்சங்கர், ஸ்ரீதேவி.
Subbulakshmi D
இயற்கையபற்றிய அழகான பாட்டு
Bosco Rajan
Super
jeeva subramanlam
jeeva subramanlam
geev sub 
maniramalingam mani
best song !!!!
K Jeeva
very nice song thank for upload...>>>batti jeeva
Vijayalakshmi Nagarajan
super! super!
T Gowri
Mr.xkaruppan thankyou for uploading this beautiful song with excellent natural pictures,  
Senthil Kumar
wonderful song and excellent pictures!!
Advertisement
When autoplay is enabled, a suggested video will automatically play next.

Up next


to add this to Watch Later

Add to

Loading playlists...