Loading...

குருதி படிந்த பரமக்குடி

36,586 views

Loading...

Loading...

Loading...

Rating is available when the video has been rented.
This feature is not available right now. Please try again later.
Published on Oct 4, 2011

பரமக்குடி இம்மானுவேல் சேகரன் குரு பூஜை விழாவில் என்ன நடந்ததது என்பதை ஊடகங்கள் வாயிலாக நாம் தெரிந்துகொண்டாலும் கூட, முழுமையாக என்ன நடந்தது அறிய வாய்பில்லாமல் போய்விட்டது. அந்த குறையை களையும் விதமாக அங்கு என்ன நடந்தது என்பது குறித்து அதிர்வூட்டும் காணொளி பதிவை தமிழ் குடியரசு உங்களுக்கு வழங்குகிறது.

திகிலூட்டும் இந்த காணொளிப் பதிவில் காவல் துறையின் நடவடிக்கை அப்படியே பதிவாகியுள்ளது. ஒரு வயதான முதியவரை காவலர்கள் சூழ்ந்து நிற்று தாக்குவதை கண்கொண்டு பாக்க முடியவில்லை. துப்பாக்கி சூட்டில் இறந்தவர் உடல்கள் சிதறிக்கிடப்பதையும், குருதி தேய்ந்த அந்த மண்ணை கண்டு மனது வலிக்கிறது..

Loading...

to add this to Watch Later

Add to

Loading playlists...