Loading...

Velukkudi Sri.U.Ve. Sri.Krishnan SwAmi's speech at Tamilnadu CM Function on " AzhwArgal thamizh"

27,989 views

Loading...

Loading...

Loading...

Rating is available when the video has been rented.
This feature is not available right now. Please try again later.
Published on Jul 26, 2010

முதல்வர் கருணாநிதி எழுதிய 'போர்வாளும், பூவிதழும்' நாட்டிய நாடகத்தை பத்மா சுப்பிரமணியம் குழுவினர், சென்னை மியூசிக் அகடமியில் 13 சூலை 2010 அன்று நடத்தினர். ஆழ்வார் ஆய்வு மையம் சார்பில் நடந்த இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு.கருணாநிதி அவர்களும் , ஸ்ரீவைஷ்ணவ உபன்யாசகர் "சொல்லின் செல்வர்" "பாலவாகம்ருதவர்ஷீ" திரு.வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களும் பங்கேற்றனர். அவ்விழாவில் பலரது பாராட்டினைப் பெற்ற திரு.வேளுக்குடி கிருஷ்ணனின் "ஆழ்வார்கள் தமிழ்" உரை இங்கே !

The Dinamalar press/media article regarding the speech is here :

http://epaper.dinamalar.com/DM/DINAMA...

A gist of our Hon'ble CM's felicitation speech on velukkudi swAmi's urai :

"வேளுக்குடி கிருஷ்ணனும், திருச்சி கல்யாணராமனும் எனக்குப் புதியவர்கள். இந்த மேடையிலேதான் அவர்களுடைய அறிமுகம் - அவர்களுடைய பேச்சைக் கேட்கின்ற வாய்ப்பு - இவையெல்லாம் ஜெகத்ரட்சகனால் உருவாக்கித் தரப்பட்டிருக்கிறது.

"இதற்கு முன்பு இந்த உரைகளைக் கேட்கவில்லையே!'' என்ற ஆதங்கம்தான், அவர்களுடைய உரைகளைக் கேட்டபிறகு எனக்கு ஏற்பட்டது என்று சொன்னால், அது மிகையாகாது. வேளுக்குடி கிருஷ்ணன் மிகுந்த தமிழ் ஆர்வத்தோடு, தமிழ் இனிமை சொட்டச் சொட்ட, இங்கே தன்னுடைய உரையை நிகழ்த்தியிருக்கின்றார். இந்த மேடையிலே எவ்வளவு கட்டுப்பாட்டோடு பேச வேண்டுமோ அவ்வளவு பேசி, எங்களையெல்லாம் மகிழ்வித்திருக்கின்றார்."

  • Category

  • License

    • Standard YouTube License

Loading...

When autoplay is enabled, a suggested video will automatically play next.

Up next


to add this to Watch Later

Add to

Loading playlists...