Loading...

Ulagam Ondru.... Uyirgal Ondru....

3,852 views

Loading...

Loading...

Rating is available when the video has been rented.
This feature is not available right now. Please try again later.
Published on May 16, 2013

Lyrics in Tamil

பல்லவி

உலகம் ஒன்று
உயிர்கள் ஒன்று
புயலும் பூங்காற்றும்
பொதுவல்லவா... !

உனக்கென ஒன்றும்
எனக்கென ஒன்றும்
கிடைத்தது என்றால் அது
தவற‌ல்லவா... ?

நெஞ்சில் தோன்றும்
ஆசை கோபம்
நேசம் அச்சம்
ஒன்றல்லவா... !

சரணம் 1
எதையுமே...
நீ தருவதாய்...
நான் பெருவதாய்...
நினைக்க முடியும் !

நினைப்பதால்...
நீ கடவுளா...
நான் மனிதனா...
கேள்வி ஏழும்பும் !

சிறுதூரம்... சில கால்கள்...
தடுமாறி நடக்கலாம்... !
வலிதாங்கும்... மன்ம்
யாவும்...
புதுத் தெம்போடு
தன்னாலே முன்னேறுமே... !

இதில் நீ யென்ன...
அட நானென்ன...
அந்த வானம் தாண்டிப்
போய்வரலாம் !

சரணம் 2
தினம் தினம்...
பூ மலர்வ‌தும்...
வான் விடிவதும்...
உலகின் இயற்கை !

அழகினை...
நீ ரசிப்பதும்...
நான் ரசிப்பதும்...
உயிரின் இயற்கை !

இருகைகள்... தனை நீட்டி...
வரவேற்கும் விடியலே... !
நதிபோலே... கடல்போலே...
நில்லாமல்
கொண்டாடுவோம்... !

இனி அன்றாடம்...
புதுக் கொண்டாட்டம்...
சுமை நீங்கி நாளும்
வாழ்ந்திடலாம் !



English Translation:

Celebrate Life

The human race is the same, for you and for me, Humanity is the same, for you and for me...

Just as the storm as well the gentle breeze is.

So why the difference of what's for you and what's for me? Is that not a grievous wrong?

Are the sensations of the heart not the same for you and for me...

Love, anger, cheer, fear Are the same for every one of us

In life -- no one is a giver, or a receiver Nor is one the God or the other mortal During the journey of life,

our steps may sometimes falter, But with determination, strength and will, we proceed

Is there a "you" or "me" in this... As we move on striding towards the skies?

Day in and day out, the dawn breaks, flowers bloom,

That is the way of nature and of the world Beauty surrounds you and me alike

Like the gentle river and the mellow sea

We flow through life as a continuous movement of celebration

Reach out and embrace the new dawn, From today everyday is a new celebration,

for you and for me

Let's remove barriers... let's celebrate life Life is for living!

Loading...

When autoplay is enabled, a suggested video will automatically play next.

Up next


to add this to Watch Later

Add to

Loading playlists...