பத்திரிகைக்கான YouTube

நீங்கள் தேடும் புள்ளிவிவரங்களையும் வீடியோக்களையும் விரைவில் கண்டறியலாம், அதோடு வீடியோக்களுக்கு கிரெடிட் வழங்குதல் மற்றும் வலைப்பரப்புதல் குறித்த வழிகாட்டுதல்களையும் கண்டறியலாம்.

YouTube அடிப்படைத் தேவைகள்

பத்திரிகையில் YouTube வீடியோக்களின் வணிகரீதியற்ற பயன்பாடு

உரிமை மற்றும் கிரெடிட்

தளத்தில் காண்பிக்கப்படும் உள்ளடக்கம் தொடர்பான உரிமைகளை YouTube சேனல் உரிமையாளர்கள் கட்டுப்படுத்துகின்றனர். ஏதேனும் வீடியோவை நீங்கள் காண்பிக்க மற்றும்/அல்லது குறிப்பிட விரும்பினால் அவர்களை நேரடியாகத் தொடர்புகொள்ளுவதை வரவேற்கிறோம். ஒளிபரப்பு அல்லது வலைபரப்பில் ஒரு YouTube வீடியோவைக் காண்பிக்கும்போது பயனர்பெயர் அல்லது அந்த உள்ளடக்க உரிமையாளரின் அசல் பெயரைத் திரையிலும் வாய்மொழியாகவும் காண்பித்து நன்றிகூறவும்.

YouTube சேனல் உரிமையாளரைத் தொடர்பு கொள்ளுதல்

YouTube பயனர்பெயரை கிளிக் செய்து சேனலின் முதன்மைப் பக்கத்திற்கு செல்லலாம். இங்கிருந்து, Google கணக்கில் உள்ளிருக்கும்வரை சேனல் உரிமையாளரைத் தொடர்புகொள்ள YouTube இன் தளத்திலிருந்து செய்தியிடல் அமைப்பைப் பயன்படுத்தலாம். ’அறிமுகம்’ என்பதைக் கிளிக் செய்து, ’செய்தி அனுப்பு’ என்பதைத் தேர்ந்தெடுத்த பின்னர் மின்னணு படிவத்தை பூர்த்தி செய்யவும்.

YouTube இல் என்ன நடக்கிறது

கூடுதல் பத்திரிகை விசாரணைகளுக்கு, தொடர்புகொள்ளவும் press@google.com